சென்னை: சரக்கு விமானத்தில் ஒளிந்து கொண்ட கர்நாடக பெண் கைது
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் மர்மமான முறையில் ஏறி ஒளிந்திருந்தகர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தின் சரக்குகளை ஏற்றும் பகுதியில் இன்று காலை ஒரு பெண் யாருக்கும் தெரியாமல்நுழைந்தார்.
பின்னர் சரக்கு ஏற்றும் ஊழியர்கள் அணியும் சீருடையை அணிந்து கொண்டு, அவர்களுடன் கூட்டத்தோடுகூட்டமாகச் சென்று சரக்குகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விமானத்தில் ஏறி அங்கு ஒளிந்து கொண்டார்.
அந்த விமானம் துபாயிலிருந்து சென்னை வழியாக ஹைதராபாத்துக்குச் செல்ல வேண்டிய சரக்கு விமானமாகும்.
விமானத்தில் அந்தப் பெண் ஒளிந்து கொள்வதைப் பார்த்து விட்ட பிற ஊழியர்கள் உடனடியாக விமான நிலையப்பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து விமானத்தை முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். அங்குமறைவான ஒரு இடத்தில் சத்தம் போடாமல் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை வெளியே கொண்டு வந்தனர்.
விசாரணையின் போது அவரது பெயர் மீனா என்றும், கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்என்றும் தெரிய வந்தது.
எதற்காக விமானத்தில் ஏறி ஒளிந்து கொண்டார் என்பது குறித்து அந்தப் பெண்ணிடம் போலீசார் தீவிரமாகவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications