மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கலாமை சந்திக்க வாய்ப்பு
சென்னை:
டெல்லியில் அடுத்த மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள குழந்தைகள் தின விழாவை ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமுடன் சேர்ந்து கொண்டாடும் வாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து தமிழக சமூக நலத்துறை செயலாளர் சி.கே. கரியாலிக்கு கடிதம்வந்துள்ளது.
மாநகராட்சி பள்ளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரிலிருந்து 10 மாணவ, மாணவியரை தேர்வு செய்துடெல்லிக்கு அனுப்புமாறும், அவர்களுடன் இரண்டு ஆசிரியர்கள் உடன் வரலாம் என்றும் கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாக கரியாலி தெரிவித்தார்.
இந்த மாணவ, மாணவிகள் குழு டெல்லி சென்று வர ஆகும் செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும்கரியாலி கூறினார்.
நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் பல்வேறு குழந்தைகள் தின நிகழ்ச்சிகளில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், டாக்டர் கலாமுடன் பேட்டி காண்பதற்கும், பேசுவதற்கும் கூட இவர்களுக்கு வாய்ப்புஅளிக்கப்படும்.
நாடு முழுவதிலுமிருந்து இது போன்ற பல்வேறு மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு டெல்லி செல்கிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications