மதமாற்ற தடை சட்டம் நிறைவேற சிறப்பு பூஜை: வி.எச்.பி. கோரிக்கை
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்பதற்காக கோவில்களில் சிறப்புபூஜைகள் செய்யுமாறு அர்ச்சகர்களுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வி.எச்.பியின் அகில இந்திய துணைத் தலைவர் வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசிய சட்டம் கட்டாயம் நிறைவேறியே ஆக வேண்டும்.
அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும்அர்ச்சகர்கள் சிறப்புப் பூஜைகள் செய்ய வேண்டும்.
கோவில் நிர்வாகிகளும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வி.எச்.பி. கேட்டுக் கொள்கிறது என்றுஅவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 24ம் தேதி கூடவுள்ள தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தான் இந்தச் சட்டம்நிறைவேற்றப்பட உள்ளது.
எனவே அன்றைய தினமே அனைத்துக் கோவில்களிலும் இந்த பூஜை நடைபெறுமாறு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகளுக்கு வி.எச்.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications