23ம் தேதி கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்திற்குப் பின்புறம் உள்ள கலைஞர் கல்யாண மண்டபத்தில் இந்தக் கூட்டம்மாலையில் நடக்கிறது.
திமுக எம்.எல்.ஏவும் ஆன அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
வரும் 24ம் தேதி சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பிக்க உள்ளதால் சட்டசபையில் திமுகமேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications