மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் மளமளவென்று குறைந்து விட்டது.
காவிரி டெல்டா பகுதியில் பெய்து வந்த மழை தற்போது குறைந்து விட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவுகுறைந்து விட்டது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 3,759 கன அடி நீரே வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 1,317கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.
மழை குறைந்து விட்டதாலும், கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை தாமதிப்பதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகபொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் வெறும் 40.75 அடிதான் உள்ளது. மொத்த கொள்ளளவு 120 அடி என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications