ஸ்டிரைக்கில் ஈடுபடாத சங்கத்துடன் பேச்சு நடத்தும் தமிழக அரசு
சென்னை:
தஅரசு ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பையடுத்து, இந்த ஸ்டிரைக்கிலேயே கலந்து கொள்ளாத தமிழ்நாடு அரசுஊழியர் ஒன்றியத்தை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
தநிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வரும் 23ம் தேதி முதல் மாநிலம்முழுவதிலும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூர்யமூர்த்தியை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழகஅரசு அழைத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்த வருமாறு அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. இதையடுத்து தனது சங்கப் பிரதிநிதிகளுடன் சூர்யமூர்த்தி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளார்.
இந்த ஸ்டிரைக்கை ஆதரிக்கப் போவதில்லை என்று சூர்யமூர்த்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரைக்கில் ஈடுபடாத அமைப்புடன் பேச்சு நடத்தும் ஜெயலலிதா, ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ள பிற சங்கங்களைபேச்சுவார்த்தைக்கு அழைக்காதது அந்தச் சங்கங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications