இந்திய-அமெரிக்க விமானப் படையினர் கூட்டாக பயிற்சி
ஆக்ரா:
இந்திய மற்றும் அமெரிக்க விமானப் படை வீரர்கள் ஆக்ரா அருகே கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத்துறையில் நிலவும் நல்லுறவுகளை மேம்படுத்தும் பொருட்டு இந்தப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 300 இந்திய விமானப்படை வீரர்களும், 150 அமெரிக்க விமானப்படை வீரர்களும் இணைந்துமேற்கொண்டுள்ள இந்தப் பயிற்சி அடுத்த ஒரு வார காலத்திற்கு நீடிக்கவுள்ளது.
கடந்த மே மாதமும் இதே இடத்தில் இரு நாடுகளின் விமானப்படை வீரர்களும் முதற்கட்டப் பயிற்சியில்ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இந்த மாதத் துவக்கத்தில் கூட அமெரிக்காவின் அலாஸ்காவில் இரு நாட்டு வீரர்களும் கூட்டுப் பயிற்சியைமேற்கொண்டனர். அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு வெகு சமீபத்தில் தான் இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இந்திய, அமெரிக்க கடற்படை வீரர்கள் கொச்சி அருகே உள்ள அரபிக் கடலில்பயிற்சிகளை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வேறொரு நாட்டின் மீது போர் தொடுக்க நேரும்சூழ்நிலையில் இந்தப் பயிற்சிகள் இரு நாடுகளின் வீரர்களுக்குமே மிகவும் உபயோகமாக இருக்கும்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications