வீரப்பனிடம் தூது போவதா?- கும்பிடு போட்டு மறுக்கிறார் கோபால்
சத்தியமங்கலம்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்க காட்டுக்குள் போக முடியாது என்று"நக்கீரன்" ஆசிரியர் கோபால் கூறினார்.
ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோபால் நிருபகர்ளிடம்கூறுகையில்,
முன்னர் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதால் தான்வீரப்பனிடம் தூது போனோம்.
நாகப்பாவை மீட்க வேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் தான் உண்டு. ஆனால் மனித நேயத்துடன்செயல்பட விட மாட்டார்கள்.
அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த வழக்கு. காலாவதியான வழக்கிற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த பொய் வழககுதொடர்ந்துள்ளனர்.
எங்கள் நிருபர் சிவசுப்பிரமணியத்தையும் சிறையில் போலீசார் கொடுமைப்படுத்தி வருகின்றனர். அவர் ஒருதீவிரவாதி போல் தான் நடத்தப்படுகிறார்.
எந்த ரூபத்திலாவது வந்துஎங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று தான் அதிரடிப்படைத் தலைவர் தேவாரம்சுற்றிக் கொண்டிருக்கிறார். பழி வாங்கும் வெறி இன்னும் அடங்கவில்லை.
எனவே இனிமேல் வீரப்பனிடம் தூதராகப் போகவே மாட்டேன். இங்கு நடப்பதும் ஜனநாயக ஆட்சியே அல்ல.சர்வாதிகார ஆட்சி என்றார் கோபால்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications