அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தமாகாவினர் தான்: காளிமுத்து
சென்னை:
அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான 5 பேரும் தமிழக சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏக்களாகவேகருதப்படுவார்கள் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
சென்னையில் இது தொடர்பாக நிருபர்களிடம் காளிமுத்து பேசுகையில்,
தமாகாவின் பெயரையோ, கொடியையோ, சின்னத்தையோ தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளதால், வேறுயாரும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டு சட்டசபையில் அக்கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான கடிதமும் எனக்கு வரவில்லை.
அப்படி ஒரு கடிதம் வந்தால் தான் குறிப்பிட்ட அந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் குறித்து நான் நடவடிக்கை எடுக்கமுடியும்.
அப்படி ஒரு கடிதம் வந்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு என்னுடைய முடிவைத்தெரிவிப்பேன்.
அதுவரை அவர்கள் ஐந்து பேருமே தமாகா எம்.எல்.ஏக்களாகவே வரும் கூட்டத் தொடரின் போதுசெயல்படுவார்கள் என்றார் காளிமுத்து.
டாக்டர் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம், மணி நாடார் மற்றும் தமிழரசன் ஆகிய ஐந்து எம்.எல்.ஏக்களும் தான்காங்கிரசுடன் தமாகா இணைந்ததை எதிர்த்து, தாங்கள் இன்னும் தமாகாவிலேயே இருப்பதாகத்தெரிவித்துள்ளனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications