சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையே நவம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை குளிர்காலசிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைக்கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன.
சென்னையிலிருந்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் திருவனந்தபுரம்கிளம்பும்.
மறு மார்க்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னைக்கு திரும்பி வரும்.
தென்னக ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications