தமிழக சட்டசபையில் 28ம் தேதி காவிரி விவாதம்
சென்னை:
காவிரி பிரச்சனை தொடர்பாக வரும் 28ம் தேதி தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெறும் என்ற சபாநாயகர்காளிமுத்து கூறினார்.
சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் குழு இன்று கூடியது. கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் காளிமுத்துகூறுகையில்,
காவிரிப் பிரச்சனை தொடர்பான விவாதம் வரும் 28ம் தேதி சட்டசபையில் நடைபெறும் என்று அலுவல்ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோலவே பெரும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட மசோதா குறித்து வரும் 31ம் தேதி தமிழக சட்டசபையில்விவாதிக்கப்படும்.
அன்றைய தினமே மேலும் 10 சட்ட மசோதாக்களும் கொண்டு வரப்பட்டு அவற்றின் மீதான விவாதம்நடைபெறும்.
மேலும் வரும் 30ம் தேதி தமிழக நிதி நிலைமை குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றை நிதி அமைச்சர்பொன்னையன் சமர்ப்பிக்கவுள்ளார்.
தமிழக மின் வாரியத்தின் ஆண்டுக் கணக்கு அறிக்கை தொடர்பான விவாதம் வரும் 29ம் தேதி சட்டசபையில்நடைபெறும் என்றார் காளிமுத்து.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications