மின்வாரியத்தின் நஷ்டம் ரூ. 878 கோடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக மின்வாரியத்துக்கு இந்த ஆண்டு இதுவரை ரூ. 879.87 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாரியத்தின் நிதிப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை இன்று தமிழக சட்டசபையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தஅறிக்கையின் விவரம்:
2001-2002ம் ஆண்டில் மொத்த நஷ்டம் ரூ. 887.43 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுளளது.
இந்த ஆண்டு தமிழக மின் வாரியம் 5,222.75 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது. இது இந்த ஆண்டு இறுதிக்குள்5,325.05 மெகா வாட்டாக உயர்த்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications