வாழப்பாடி ராமமூர்த்தி மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தி சென்னையில்மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 62.
நேற்று மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மனைவி சேலம் மாவட்டம்வாழப்பாடியில் வசித்து வருகிறார்.
வாழப்பாடி ராமமூர்த்தியை பார்த்து விட்டு சனிக்கிழமை தான் ஊருக்குத் திரும்பினார் அவர் மனைவி.
அவரது மகள் ஜெனீவாவில் படிக்கிறார். ஒரு மகன் லண்டனிலும் மற்றொரு மகன் சிங்கப்பூரிலும் தொழில்விஷயமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழகம் திரும்பிக் கொண்டுள்ளனர்.
-->
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications