28 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை இலங்கைக் கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்று விட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள 3 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீனவர்கள் 5படகுகளில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.
இந்திய எல்லையில் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக்கடற்படையினர் அங்கு வந்து இந்திய மீனவர்களைப் பிடித்துச் சென்றனர். சில மீனவர்கள் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் 28 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications