போலீஸ் லாக்-அப்பில் இளைஞர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் போலீஸ் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட இளைஞர் காவல்நிலையத்தில் தூங்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
காட்டுமன்னார்குடியைச் சேர்ந்தவர் விஜயராகவன். கடத்தல் வழக்கு தொடர்பாக கடலூர் போலீஸார் இவரைவிசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
சிப்காட் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவர் லாக் அப்பில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் விஜயராகவன் லாக் அப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறுகிறார்கள். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications