வெங்காய வெடி தயாரித்தவர் கைது
சேலம்:
ஆத்தூர் வெங்காய வெடி விபத்தின் கோரம் இன்னும் மறையாத நிலையில் சேலத்தில் ரகசியமாக வெங்காயவெடிகளைத் தயாரித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
நாராயணபுரம் என்ற பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொபட்டில் வந்தஇரண்டு பேரை தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையைச் சோதனையிட்ட போது அதில் ஏராளமான வெங்காய வெடிகள்இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கலாநிதி, சிவக்குமார் என்ற சிவா அவர்களது பெயர் என்று தெரிந்தது.அம்மாசி என்பவரிடமிருந்து ரூ.5,000 கொடுத்து தீபாவளி விற்பனைக்காக இவற்றை வாங்கிச் செல்வதாகஅவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அம்மாசியை போலீஸார் பிடித்தனர். ரகசியமாக வெங்காய வெடிகளை அவர் தயாரித்து வந்ததுவிசாரணையில் தெரிய வந்தது.
அவரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications