போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் ஆவார்களா?
சென்னை:
வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு இன்றைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அரசு ஊழியர்களும்ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்ட குழுவான ஜாக்டியோ-ஜியோ இன்று முக்கியஆலோசனை நடத்தவுள்ளது.
சட்டசபையில் ஜெயலலிதா விடுத்த எச்சரிக்கையில்,
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று, வியாழக்கிழமைக்குள் பணிக்குத்திரும்பாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.
மேலும் "எஸ்மா" உள்பட என்னென்ன சட்டங்கள் உள்ளதோ அத்தனை சட்டங்களின் கீழும் நடவடிக்கைஎடுக்கப்படும். போராட்டம் நடத்துபவர்களை டிஸ்மிஸ் செய்துவிட்டு புதிய ஊழியர்களை சேர்ப்போம், புதிய ஆசிரியர்களை பணியில்சேர்ப்போம் என்று ஜெயலலிதா கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் எச்சரிக்கை குறித்து விவாதிப்பதற்காகவும், பல்வேறு சங்கங்களின் கருத்தைஅறிவதற்காகவும் ஜாக்டியோ-ஜியோ அமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.
இருப்பினும் முதல்வரின் மிரட்டலுக்குப் பயப்படாது போராட்டம் தொடரும் என்றும் அதுகுறித்துஅதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என்றும் இந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications