10 கடலோர மாவட்ட மீனவர்களுக்கு ரூ.11.26 கோடி உதவித் தொகை
சென்னை:
தமிழகத்தில் உள்ள 10 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு தலா ரூ.1,200 உதவித் தொகையைமாதந்தோறும் வழங்குவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டசபையில் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் உள்ள 10 கடலோர மாவடட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மீனவர்களுக்கு தலா ரூ.1,200உதவித் தொகை வழங்குவதற்காக ரூ.11.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும்.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ் மீன்பிடி அதிகம் உள்ள காலங்களான ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரைஒவ்வொரு மீனவரும் மாதந்தோறும் ரூ.75 கட்ட வேண்டும். அரசி சார்பிலும் ஒரு தொகை போடப்படும்.
இந்தத் தொகை மீன்பிடி இல்லாத மாதங்களான செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,200 கிடைக்கும் வகையில் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications