லஞ்சம் வாங்கி மாட்டிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை:
மதுரையில் லஞ்சம் வாங்கி மஞ்சள் பையில் பணத்தை வைத்திருந்தபோது பிடிபட்ட சமூக நலத்துறை கமிஷனர்கே.எம். சுப்ரமணியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சமூக நலத்துறைஅதிகாரிகளிடம் வாங்கிய ரூ.1.15 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்டார் சுப்ரமணியம்.
மாவட்ட வாரியாக லட்சம் லட்சமாக லஞ்சம் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியம், தன்னுடைய தென்மாவட்ட "வசூல்களை" முடித்துக் கொண்டு சமீபத்தில் மதுரை வந்திருந்தார்.
அப்போது தான் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வகையாக மாட்டிக் கொண்டார். இருப்பினும் அவர் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முதலில் கூறப்பட்டது.
இந்த நிலையில் பொதுத் துறை செயலாளர் பிச்சாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரமணியம் தற்காலிகமாகபணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கடந்த 28ம் தேதி மாலை அவருக்கு சஸ்பெண்ட் உத்தரவுவழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications