சங்கராச்சாரியார் மீது தீண்டாமைக் கொடுமை வழக்கு
சிவகாசி:
தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசியதாக காஞ்சி சங்கராச்சாரியார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் உடனே விசாரணை அறிக்கைதாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் வக்கீலுமான சத்தியமூர்த்தி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். சிவகாசிகுற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கலானது. அதில்,
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி மற்றும் இதர சலுகைகளை கிருஸ்துவ மதத்தில் அனுபவித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக மட்டும் இந்துமதத்துக்கு மாறுவதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
இது தாழ்த்தப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் பேச்சாகும். அவர்களை அவமானப்படுத்தி மற்றவர்கள் மத்தியில் தாழ்த்தப்பட்டவர்கள்குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் சங்கராச்சாரியாரின் செயல் அமைந்துள்ளது.
எனவே, காஞ்சி சுவாமிகள் மீது வன்கொடுமைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை நடத்திய நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன், இம் மனுவை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறுபோலீசாருக்கு உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்ட தீண்டாமை ஒழுப்புப் போலீசார் இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications