மாண்டியாவில் கலவரமும் ஊடரங்கும் தொடர்கின்றன
Subscribe to Oneindia Tamil
மைசூர்:
தமிழகத்துக்கு நீர் விடுவதை எதிர்த்து மாண்டியாவிலும் மைசூரிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மாண்டியாவில் இன்றும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஆனால், ஊரடங்கை தளர்த்தக் கோரியும் கைது செய்யப்பட்ட விவசாயச் சங்கத் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் மாண்டியாவில் சிலஇடங்களில் இன்றும் பொது மக்கள் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தினர்.
பொது மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஊரடங்குதளர்த்தப்பட்டது.
நாகமங்கலாவில் 1,000 பேர் கொண்ட கும்பல் பஸ்களை கல்வீசித் தாக்கி உடைத்தது. இந் நிலையில் மாண்டியாவில் மேலும் 3 நாட்களுக்குஊரடங்கை நீட்டிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
More From
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications