கம்போடியா சென்றார் வாஜபாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக இன்று கம்போடியா புறப்பட்டுச் சென்றார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் தூரக் கிழக்கு நாடுகளுடனும் உறவை வலுப்படும் முயற்சியாக வாஜ்பாய் அங்கு சென்றுள்ளார்.
கம்போடியத் தலைநகர் லாவோசில் நாளை நடக்கவுள்ள முதல் இந்திய- ஆசியான் மாநாட்டில் வாஜ்பாய் கலந்து கொள்வார். தீவிரவாதஒழிப்பு மற்றும் கம்போடியுடனான வர்த்தக உறவை மேம்படுத்த அவர் அந் நாட்டுத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்.
கடந்த ஏப்ரலில் தான் வாஜ்பாய் லாவோஸ் சென்றிருந்தார். ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக அவர் அங்கு செல்வது மிகுந்தமுக்கியத்துவம் பெறுகிறது.
வாஜ்பாயின் வருகையையொட்டி லாவோசில் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அவரது கார் செல்லும் சாலைகளில்போக்குவரத்து இன்று காலை முதலே நிறுத்தப்பட்டுவிட்டது.
டெல்லி விமான நிலையத்தில் வாஜ்பாயை துணைப் பிரதமர் அத்வானி, அமைச்சர்கள், முப்படைத் தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications