13 வங்கிகளில் ரூ. 10 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
சென்னை:
சென்னை நகரில் 13 வங்கிகளில் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோசடி செய்த நபர் வெறும் 10-வது மட்டுமே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனது திறமையால்ரூ. 10 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
தாம்பரம் ராம் காலனியைச் சேர்ந்தவர் முரளி. பத்தாவது வகுப்பு வரை படித்துள்ளார். பல்வேறு வங்கிகளுக்கும்அடிக்கடி செல்வார். அங்கு வாடிக்கையாளர்கள் வங்கிகளில் பணம் எடுப்பது, போடுவதை நுணுக்கமாககவனிப்பார்.
அவர்களது கையெழுத்துக்களை கவனித்துக் கொள்வார். கணக்கு எண்ணையும் தெரிந்து கொள்வார்.
அதன் பிறகு அந்த வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு செக் மூலம் பணம் எடுப்பார்.இப்படியே நகரில் உள்ள 13 வங்கிகளில் மோசடி செய்து ரூ. 10 லட்சம் பணம் எடுத்துள்ளார்.
பெரம்பூரில் உள்ள கனரா வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கிலிருந்து பணம் குறைவதாக கொடுத்தபுகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி முரளியைப் பிடித்தனர்.
லட்சுமி விலாஸ் வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளின் 13 கிளைகளில்மோசடி செய்துள்ளார் முரளி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications