டெல்லியில் சோ.பா., இளங்கோவன்: பதவிகளை பிடிப்பதில் தீவிரம்
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நயமனம் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன்ஆலோசிப்பதற்காக கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணனும், செயல் தலைவர் இளங்கோவனும் டெல்லிசென்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். பதவிகளைப் பிடிப்பதில்முன்னால் த.மா.காவினருக்கும் காங்கிரசின் பல்வேறு கோஷ்டினருக்கும் இடையே பெரும் மோதல்ஏற்பட்டுள்ளது.
பதவிகளை பகிர்த்து எடுத்துக் கொள்வது குறித்து முடிவு செய்ய கட்சித் தலைவர் சோ.பா. டெல்லி சென்றுள்ளார்.டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
அதேபோல, செயல் தலைவர்இளங்கோவனும் டெல்லி சென்றுள்ளார். இவரும் காங்கிரஸ் பதவிகள் குறித்துசோனியாவுடன் பேச உள்ளார்.
த.மா.காவினருக்கு அதிக இடம் பிடிக்க சோ.பாலகிருஷ்ணன் முயல்வார். ஆனால், காங்கிரசாருக்கே அதிக நிர்வாகப் பதவிகளைப் பெற்றுத்தர இளங்கோவன் முயன்று வருகிறார்.
வெளியில் இணைந்து செயல்படுவது போலக் காட்டிக் கொண்டாலும் சோ.பாவுக்கும் இளங்கோவனுக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. இந்த பதவிகளைப் பிடிப்பதில் இந்த மோதல் மேலும் தீவிரமாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications