உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பட்நாயக் பதவியேற்பு
டெல்லி:
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கோபால் பல்லவ் பட்நாயக் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஜனாதிபதி அப்துல் கலாம் அவருக்கு பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
பட்நாயக் ஒன்றரை மாதங்கள் மட்டுமே இப் பதவியில் இருப்பார். அத்துடன் இவர் ஓய்வு பெறுகிறார். இவர் இந்தியாவின் 32வதுதலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் துணைப் பிரதமர் அத்வானி, சட்ட அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி உளளிட்ட மத்தியஅமைச்சர்கள், உச்ச நீதின்ற நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கீர்த்தி ராவல் ஆகியோர் கலந்து கொண்டர்.
பிரதமர் வாஜ்பாய் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் இதில் பங்கேற்க முடியவில்லை.
இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த கிர்பால் நேற்றுடன் ஓய்வு பெற்றுவிட்டார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின்துயர் துடைக்கும் வகையில் கர்நாடகத்துக்கு எதிராக கடும் தீர்ப்பு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார் கிர்பால் என்பதுநினைவுகூறத்தக்கது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications