எய்ட்ஸ் நோய் தடுப்பிற்கு பில் கேட்ஸ் ரூ.500 கோடி உதவி
டெல்லி:
இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக ரூ.500 கோடி உதவித் தொகை அளிப்பதாக "மைக்ரோசாப்ட்"நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அறிவித்தார்.
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று டெல்லியில் இவ்வாறு கூறினார்.
"மைக்ரோசாப்ட்" நிறுவனத்திற்குச் சொந்தமான "பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுன்டேசன்" என்ற அமைப்புஏற்கனவே இந்தியாவில் எய்ட்ஸ் நோய்த் தடுப்பிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ், எய்ட்ஸ் நோய் தடுப்புக்காக மேலும் சில திட்டங்களைஅறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி எய்ட்ஸ் நோய்த் தடுப்புக்காக ரூ.500 கோடி உதவித் தொகை அளிக்கப் போவதாக பில் கேட்ஸ் இன்றுஅறிவித்தார்.
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் தொகைபெரிதும் உதவும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறிய சாப்ட்வேர் ஜாம்பவானான பில் கேட்ஸ், இதுமுதற்கட்டமாக வழங்கப்படும் நிதி தான் என்றும் தெரிவித்தார்.
-->
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications