"தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் அந்தணர்களா?"- கருணாநிதி விளக்கம்
சென்னை:
தமிழக்கு தொண்டாற்றும் யாரையும் அந்தணர் என்றும் பிறர் என்றும் தரம் பிரித்துப் பார்ப்பதற்கு திமுக தலைவர்கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சமீபத்தில் சென்னையில் "தமிழுக்குத் தொண்டாற்றிய அந்தணர்கள்" என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தநிகழ்ச்சியின் நோக்கமே தவறானதாகும்.
தமிழுக்கு எத்தனையோ பேர் தொண்டாற்றியுள்ளனர். அவர்களை எல்லாம் குலம், கோத்திரம் பார்த்தா நாம்அங்கீகரித்தோம்?
அதுபோலவே எத்தனையோ அந்தணர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். சேவை புரிந்துள்ளனர்.அவர்களை எல்லாம் அந்தணர்கள் என்று குலம் பிரித்துப் பார்ப்பது சரியான செயலன்று. அந்தணர் என்பது தனிக்குலம் அன்று.
தமிழுக்குத் தொண்டாற்றுவது என்றால் சரி, அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மதத்தின் பெயரால்பிற்பட்டோரையும், பிற வகுப்பினரையும் தாழ்த்திப் பார்ப்பது, ஜாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்களைஇழிவுபடுத்தி, வேதனைப்படுத்துவதை ஏற்க முடியாது. பொறுத்துக் கொள்ளவும் மாட்டோம்.
அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரியவர்கள் என்று வேதத்தின் பெயரால் வேடம் போட்டுத்திரிபவர்களை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications