தென் தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை அல்லது மிக கனத்த மழை பெய்யும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை-நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கனத்த மழையோ அல்லது மிக கனத்தமழையோ பெய்யக் கூடும்.
வட தமிழகத்தில் ஆங்காங்கே லேசான மழை இருக்கலாம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்திய வட கிழக்குப் பருவ மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 2,400 குளங்கள்நிரம்பி விட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-->
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications