பாக். அதிபராக தன்னை முஷாரப் மீண்டும் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் அதிபராக இன்னும் 5 ஆண்டு காலத்துக்கு தன்னை தானே மீண்டும் நியமித்துக் கொண்டுள்ளார் பர்வேஸ் முஷாரப்.
இன்று நடந்த நிகழ்ச்சியில் அவர் மீண்டும் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பாகிஸ்தானின் தலைமை நீதிபதிரியால் ஷேக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தீவிரவாதிகளுக்கு அஞ்சி இந்த பதவியேற்பு நிகழ்ச்சி முஷாரபின் இல்லதிலேயே நடந்தது. இதை பாகிஸ்தான் தொலைக்காட்சிநேரடியாக ஒளிபரப்பியது.
மூத்த ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், தூதுவர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications