ஆந்திர கடல் கொள்ளையர்கள் கடத்திய 54 சென்னை மீனவர்கள் மீட்பு
சென்னை:
ஆந்திரக் கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட 54 சென்னை மீனவர்கள் ரூ.70,000 பணம் கொடுத்துமீட்கப்பட்டனர்.
சென்னை காசிமேடு பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சல்லும் மீனவர்களை அடிக்கடி ஆந்திர மாநில கடல்கொள்ளையர்கள் வழிமறித்து, கடத்திப் பிடித்துச் சென்று வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிப் பெற்றுவருவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 54 மீனவர்களை ஆந்திர கொள்ளையர்கள் பிடித்துச் சென்றுவிட்டனர்.
ஆந்திர மீனவர்களின் மீன் பிடி வலைகளை தமிழக மீனவர்கள் சேதப்படுத்தி விட்டதாகவும், அதற்கு ஈடாகரூ.70,000 கொடுத்தால் தான் தமிழக மீனவர்களை விடுவிப்போம் என்று ஆந்திர கொள்ளையர்கள் கூறினர்.
இதைத் தொடர்ந்து காசிமேட்டிலிருந்து தமிழக மீனவர் சங்கப் பிரநிதிகள் ஆந்திராவுக்குச் சென்று அவர்கள் கேட்டபணத்தைக் கொடுத்து விட்டு மீனவர்களை மீட்டு வந்தனர்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications