கருணாநிதியும் ஆரியர்தான் .. பா.ஜ.க.
சென்னை:
நல்ல குணம் படைத்த யாருமே ஆரியர்தான். அப்படிப் பார்த்தால் கருணாநிதி கூட ஒரு ஆரியர்தான் என்றுபா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் பா.ஜ.க. இளைஞர் அணியின் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி ஆரியர்களை (பிராமணர்கள்) விமர்சித்துப் பேசுகிறார் என்ற வாதம் சரியில்லை.ஆரியர் என்பது ஒரு இனமல்ல. நல்ல குணம் படைத்தவர்கள், புத்திக் கூர்மை உள்ளவர்கள் ஆரியர்கள்.
அப்படிப் பார்த்தால், இத்தனை குணங்களும் உடைய கருணாநிதியும் கூட ஒரு ஆரியர்தான்.
அண்ணன் எப்போ போவான், திண்ணை எப்போது காலியாகும் என்று எதிர்பார்த்திப்பதைப் போல காங்கிரஸ்நிலை உள்ளது. அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்து செய்து, அலுத்துப் போய், நடக்காமல் போய் இப்போதுதிமுகவுடன் நெருக்கமாக முயற்சிக்கிறது.
ஆனால் அவர்களுக்கு இருக்கும் ஒரே தர்மசங்கடம் பா.ஜ.க.தான். எனவேதான் பாஜகவை கூட்டணியிலிருந்துவெளியேற்ற பல முயற்சிகளை அது செய்து வருகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் பெற்று வெற்றி பெறும்.
பொடாவைப் பொறுத்தவரை அதில் அரசியல் கட்சிகள் கோரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விட்டன.இருந்தும் வைகோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர் கோரும் திருத்தங்கள் குறித்துஉச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்றார் இல.கணேசன்.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications