ஜாதியை கடந்த தலைவர் வாழப்பாடி: தலைவர்கள் புகழஞ்சலி
சென்னை:
ஜாதியைக் கடந்து தேசிய அளவில் தலைவராக விளங்கியவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்று முன்னாள் அமைச்சர்பன்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்திக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் கூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதில் பன்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,
இப்போதெல்லாம் என்ன ஜாதி என்று பார்த்த பிறகுதான் தலைவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால்அதிர்ஷ்டவசமாக ஜாதி முத்திரையையும் கடந்து தேசிய அளவில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் வாழப்பாடிராமமூர்த்தி என்றார் அவர்.
முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகையில், தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் கடைசி வரைபாடுபட்டவர் வாழப்பாடியார் என்றார்.
மதிமுகவின் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் பேசுகையில், மத்திய
பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது ஈராக் அதிபர் சதாம் உசேனை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்வாழப்பாடியார். மத்திய அமைச்சராக மிகத் திறம்பட செயல்பட்டு பிரதமரின் நன் மதிப்பைப் பெற்றவர் என்றார்.
நிகழ்ச்சியில் ஜகத்ரட்சகன், கிள்ளிவளவன், ஏ.கே.நடராஜன், பி.சி.கணேசன், நீதிபதி கோவிந்தராஜன் உள்பட பலகட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications