ஈராக் விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு
டெல்லி:
அமெரிக்கா தனது அதிகாரத்தை ஈராக்கிடம் காட்டக் கூடாது என இந்தியா கூறியுள்ளது. ஈராக்கைத் தாக்க அமெரிக்க முழு வீச்சில்தயாராகி வரும் நிலையில் இந்தியா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் குருநானக் பிறந்த தின விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் வாஜ்பாய் கூறியதாவது:
தான் நினைப்பதை ஈராக் செய்ய வேண்டும் என்று எந்த நாடும் நினைக்கக் கூடாது. ஈராக் மீதான எந்த நடவடிக்கையையும் ஐக்கியநாடுகள் சபை மூலமாகத் தான் மேற்கொள்ள வேண்டும். எந்த தனி நாடும் அதிகாரம் செலுத்த நினைக்கக் கூடாது.
ஈராக்கில் இன்னொரு போர் நடப்பதை இந்தியா விரும்பவில்லை என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், ஈராக்கிடம் மனத குலத்துக்கு எதிரான பயங்கர ஆயுதங்கள் ஏதும் இருந்தால் அதைஅந்த நாடு தானாகவே அழித்துவிட வேண்டும்.
தங்கள் நாட்டுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அந்தந்த நாட்டு மக்களுக்கு முழு உரிமை உண்டு. இதில், அடுத்த நாடு தலையிடவேண்டிய அவசியம் இல்லை என்றார் வாஜ்பாய்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications