திறக்கப்படாமல் பாழடையும் நெல்லை புதிய பஸ் நிலையம்
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பே பல லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டும்பணிகள் நடந்து முடிந்து விட்டாலும் கூட அது இன்னும் திறக்கப்படாமலே பாழடைந்து கொண்டிருக்கிறது.
சென்னை கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் படு அமர்க்களமாக முடிந்துள்ள நிலையில்,தமிழகத்தில் இது போன்ற புது பஸ் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன.
திருநெல்வேலி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே போவதால் நகருக்குவெளியே பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கின.
பாளையங்கோட்டை அருகே வேந்தன் குளம் என்ற இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பே பணிகள் நடந்துமுடிந்து விட்டாலும் கூட பஸ் நிலையம் திறக்கப்படாமல்உள்ளது. இதனால் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுள்ள அந்தக் கட்டிடம் பாழடைந்து கொண்டிருக்கிறது.
இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இந்த பஸ் நிலையம் மாறி வருவதும் அம்மாநர மக்களைக்கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பஸ் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். கோயம்பேட்டில்காட்டிய அக்கறையை அதிமுக அரசு திருநெல்வேலி பக்கமும் திருப்ப வேண்டும் என்று அவர்கள்எதிர்பார்க்கின்றனர்.
-->
-
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications