தண்டவாளத்தில் படுத்த மன நிலை பாதித்த பெண்: மதுரையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததைத்தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூர், வைகை பாலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஒரு பெண் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச்சேர்ந்தவர்கள் விரைந்து சென்று அப்பெண்ணை இழுத்துக் காப்பாற்றினார்கள். மயிரிழையில் அப்பெண் உயிர்தப்பினார்.
அவர் யார் என்று விசாரித்தபோது அவர் சரியாகப் பேசவில்லை. இதன் பின்னர் தான் அவர் மன நிலை பாதித்தவர்என்று தெரிந்தது. அவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரிகிறது.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications