பஸ்கள் தனியார்மயம்: கொள்கை முடிவல்ல, "கொள்ளை முடிவு"- இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கத் திட்டமிட்டிருப்பது அதிமுக அரசின் கொள்கைமுடிவல்ல, கொள்ளை முடிவு என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சீரடைந்து விட்டதாக சட்டசபையில் அமைச்சர்களே ஒப்புக் கொண்டனர்.
இந்த நிலையில் அதைத் தனியார்மயமாக்க வேண்டியதன் நோக்கம் என்ன?
தமிழக அரசுக்கும் சில தனியார் நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான பேரம் நடந்துள்ளது.
இதன் காரணமாகவே போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
அதிமுக அரசின் இந்த முடிவு ஒரு கொள்கை முடிவல்ல, கொள்ளை முடிவு தான் என்று அவ்வறிக்கையில்இளங்கோவன் கூறியுள்ளார்.
-->
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications