ஓடும் ரயிலில் தாவி ஏறிய ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து சாவு
சேலம்:
சேலத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய 2கால்களும் துண்டாகி பரிதாபமாக பலியானார்.
கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்து வந்தவர் சம்பத்.
சென்னையில் நடைபெறவுள்ள ரயில்வே அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ரயிலில் சென்றுகொண்டிருந்தார்.
இடையில் சேலத்தில் அந்த ரயில் நின்ற போது, ரயிலிலிருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நின்று நண்பர்களுடன்பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ரயில் கிளம்பவே, சம்பத் ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றார். ஆனால் அவருடைய பிடி நழுவிரயிலிலிருந்து அவர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இரண்டு கால்களும் துண்டாயின.
ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சம்பத் அடுத்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் ரயில்வே அதிகாரிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications