கடலூர் சிறையில் நெடுமாறனுடன் ராமதாஸ் சந்திப்பு
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ. நெடுமாறனைபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நெடுமாறனை இன்று சிறைக்குச் சென்ற ராமதாஸ் சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களிடம்ராமதாஸ் பேசுகையில்,
தமிழுக்கும் தமிழ் உணர்வுக்கும் எதிரானவர்களின் கூட்டுச் சதி காரணமாகத் தான் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய கைதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ள நெடுமாறன் விரைவில் வெளியில் வர வேண்டும் என்றார்ராமதாஸ்.
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் விடுதலை குறித்து நெடுமாறனிடம்பேசினீர்களா என்று நிருபர்கள் கேட்ட போது, அது பற்றிப் பேசவில்லை. ஆனால் பெரியார் திராவிட இயக்கத்தலைவர் கொளத்தூர் மணி தூது சென்றால் நாகப்பா நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன்" என்று பதில்கூறினார் ராமதாஸ்.
செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே. மணி சிறையில்அடைக்கப்பட்டுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் சரணடைந்து விட்டார். மேலும் இப்பிரச்சனைநீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்துப் பேச விரும்பவில்லை" என்று ராமதாஸ் பதிலளித்தார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications