வகுப்பறையில் மாணவி மர்மச் சாவு: கலவி அதிகாரிகள் விசாரணை
மதுரை:
மதுரையில் 12ம் வகுப்பு மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம்தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் இன்று அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மானாமதுரை அருகே முத்தனேந்தலைச் சேர்ந்த போஸ் பாண்டி என்பவரின் மகள் ரேவதி (17) மதுரை நிர்மலாபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு அவர் 10ம் வகுப்பு அறையில் தனது துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கினார். ரேவதி தற்கொலைசெய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இது தற்கொலையல்ல, இதில் ஏதோ மர்மம் உள்ளது என அந்தமாணவியின் பெற்றோர் கூறுகின்றனர்.
இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில் கல்வித்துறை அதிகாரிகளும் தங்கள் விசாரணையைஆரம்பித்துள்ளனர்.
பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், சக மாணவிகள், ஹாஸ்டல் வார்டன், ஹாஸ்டல் மாணவிகள் ஆகியோரிடம் கல்வித்துறைஅதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேவதியின் உடலில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில் எனது குடும்பத்துக்கு நான் கெட்ட பெயரைவாங்கித் தர விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மர்மச் சாவு நடந்த பள்ளி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து ஒருவித அச்சத்துடனேயே மாணவிகள்பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications