ஜாமீன் கோரி ஜி.கே. மணி மனு: 29ல் விசாரணை
சென்னை:
சமீபத்தில் சரணடைந்த பாமக தலைவர் ஜி.கே. மணியின் ஜாமீன் மனு வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
செங்கல்வராயன் அறக்கட்டளை நிர்வாகிகளைப் பதவியேற்க விடாமல் கலாட்டா செய்த காரணத்திற்காக மணிமற்றும் இன்னொரு எம்.எல்.ஏவான காடுவெட்டி குரு ஆகியோரைப் போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மணி சரணடைந்தார். இதையடுத்து அவரைநீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி முனிரத்னம் உத்தரவிட்டார்.
அரசியல் உள்நோக்கத்துடனேயே தன்னைக் கைது செய்திருப்பதாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமணி நிருபர்களிடம் கூறினார். ஆனால் மணியின் குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே 17 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். காடுவெட்டி குரு இன்னும்தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் மணி மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் மணியின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவரை போலீஸ் காவலில் வைத்துவிசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி போலீசார் தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி அடுத்த கட்ட விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும் என்றுகூறினார்.
-->
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications