நவீனமயமாகும் சென்னை, மதுரை, திருச்சி ரயில் நிலையங்கள்
திருச்சி:
சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு ரயில் நிலையங்களிலும் மேலும் பல புதிய வசதிகளைஅறிமுகப்படுத்தி அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.கே. மூர்த்தி ரயில்வேத்துறை இணையமைச்சரான பின்னர் தமிழகத்தில் ஏராளமான புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன. ரயில் நிலையங்களும் பொலிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது சென்னையின் 2 ரயில் நிலையங்களையும், மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களையும் மேம்படுத்த அவர்உத்தரவிட்டுள்ளார். இந்த 4 ரயில் நிலையங்களையும் பிற மாநிலங்களுக்கு ஒரு மாடலாக இருக்கும் வகையில் மாதிரி ரயில்நிலையங்களாக பொலிவேற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
பிளாட்பாரங்களில் கிரானைட் பதிக்கவும், ரயில் நிலையங்களை அழகுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் கடந்த வாரத்தில் துவங்கிவிட்டன. இதற்கிடையே தமிழகத்தில் மேலும் ஒரு ஜன சதாப்தி ரயிலைஅறிமுகப்படுத்தவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications