கர்ப்பிணிகளுக்கு மாதம் 6 கிலோ அரிசி இலவசம்
சென்னை:
கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் சத்துக் குறைந்த இளம் பெண்களுக்கு மாதந்தோறும் 6கிலோ அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மிகவும் பலவீனமான நிலையிலும், சத்துக் குறைவாக உள்ள நிலையிலும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும்தாய்மார்கள், இளம் பெண்களுக்காக மாதந்தோறும் இலவசமாக 6 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை மத்தியஅரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை இப்போது தான் தமிழகம் அமல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம்மாவட்டங்களில் இத்திட்டம் நடைறைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு ரூ.1.8 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் 45,670 பெண்களும், ராமநாதபுரத்தில் 32,656 பெண்களும் இத்திட்டத்தால்பலனடைவார்கள்.
நியாய விலைக் கடைகள் மூலம் இந்த அரிசி விநியோகிக்கப்படும். 45 கிலோ எடைக்குக் கீழே உள்ள கர்ப்பிணிப்பெண்கள், 35 கிலோ எடைக்குக் கீழ் உள்ள இளம் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதிபடைத்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications