மாமனார் வீட்டிலேயே "கை வைத்த" இளைஞர்
சென்னை:
சொந்த மாமனார் வீட்டிலேயே திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை தொப்பை முதலி தெருவைச் சேர்ந்தவர் சர்கார். இவரது மருமகன் அஸீம். மாமனார் வீட்டுக்கு அடிக்கடிவருவார் அஸீம். அப்போது வீட்டில் ஏராளமான நகை, பணம் இருப்பதை தெரிந்து கொண்டார்.
இந்த நிலையில் சர்கார் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்குக் கிளம்பினார். இதை அறிந்து கொண்ட அஸீம்,சமீபத்தில் சர்காரின் வீட்டுக்கு வந்தார்.
கள்ளச் சாவி போட்டுக் கதவைத் திறந்து உள்ளே புகுந்தார். வீட்டில் இருந்த 28 சவரன் நகைகள், ரூ.15,000 பணம்ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கதவைப் பூட்டி விட்டு சென்று விட்டார்.
ஊரிலிருந்து திரும்பிய சர்கார் நகை, பணம் திருட்டுப் போனதை அறிந்தார். உடனடியாக போலீஸுக்குப் புகார்செய்தார்.
போலீஸ் விசாரணையில் அஸீம் தான் அவற்றைக் கொள்ளையடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையறிந்துஅவருடைய மாமனார் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.
அஸீமைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications