சென்னை மாநகராட்சியில் காங்கிரசுக்கு தனி அறை மறுப்பு: இளங்கோவன் புகார்
சென்னை:
சென்னை மாநகராட்சி வளாகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு தனி அறை தரப்படாதது தொடர்பாகபோராட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு என்று தனியாக அறை எதுவும் வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து கவுன்சிலர்கள் கூட மாநகராட்சி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக விரைவில் காங்கிரஸ் முடிவெடுக்கும் என்றார்இளங்கோவன்.
இதற்கிடையே வரும் டிசம்பர் 4ம் தேதி நடக்கும் புதிய நிர்வாகிகளின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், மக்கள் விரோதஅதிமுக அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழககாங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 54 மாவட்டங்களடங்கியபிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றுக்கான துணைத் தலைவர்கள், செயலாளர்கள், துணைச் செயலாளர்கள்,அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications