இஸ்லாமிய இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி : கட்சிகள் வரவேற்பு
சென்னை:
1,000 இஸ்லாமிய இளைஞர்களுக்கு சிறுதொழில் முனைவு குறித்து தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்கவுள்ளதைபல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளன.
தி.க. பொதுச் செயலாளர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், தவறான பாதையில் அவர்கள் திரும்புவதைத்தடுக்கவும் இந்தத் திட்டம் பயன்படும்.
ஆனாலும் ரூ.25,000 கடன் வசதி என்ற தொகையை அதிகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றுகூறியுள்ளர்.
தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் ஷேக் தாவூத் விடுத்துள்ள அறிக்கையில், சிறுபான்மை மக்களுக்குமிகவும் உதவிகரமாக இருக்கும் வகையில் இந்தத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவருல்லா விடுத்துள்ள அறிக்கையில், கடன் தொகையை அரசுஅதிகரித்தால் நன்றாக இருக்கும் என்றும் இந்தத் திட்டம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு பேருதவியாக இருக்கும்என்றும் கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications