சென்னையில் தொடரும் திருடர்கள் அட்டகாசம்
சென்னை:
சென்னை வேளச்சேரியில் திருடர்கள் தொல்லை அதிகரித்துவிட்டது.
இங்கு பூட்டிய வீட்டை உடைத்துத் திருடுவது தொடர் கதையாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு தொழிலதிபரின் வீட்டை உடைத்து கைவரிசையைக் காட்டியுள்ளனர் கொள்ளையர்கள்.வேளச்சேரி டாக்டர் சீதாபதி நகர் (இங்குதான் முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலினின் வீடு உள்ளது),உஷா தெருவைச்சேர்ந்தவர் ரமேஷ்.
இவர் ஒரு தொழில் நறுவனம் நடத்தி வருகிறார். ரமேஷின் மனைவி வெளியூர் சென்றிருந்தார். ரமேஷ் மட்டும்வீட்டில் தனியாக இருந்தார்.
இரவு தனது நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தார் ரமேஷ். காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு பாத்ரூம்ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ10,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இது குறித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications