கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மது பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது பாட்டில்களை போலீஸார்பறிமுதல் செய்தனர்.

ராமாவரத்தில் உள்ள ராய்லா நகர் மற்றும் போரூரில் உள்ள மொகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சிலவீடுகளில் இந்த கடத்தல் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இவற்றைப் பதுக்கி வைத்திருந்ததாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+