மும்பையில் மர்ம வெடிவிபத்து: 2 பேர் பலி
மும்பை:
மும்பை அந்தேரியில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வெளியே மெக்டொனால்ட் உணவகத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது.ஆனால், வெடித்தது என்ன என்று தெரியாமல் போலீசார் இன்னும் குழம்பிக் கொண்டுள்ளனர்.
நேற்று மாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் இறந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
முதலில் தவிரவாதிகள் வைத்த வெடிகுண்டு வெடித்துவிட்டதாக புரளி பரவியது. இதனால் நகர் முழுவதும் பதற்றம் பற்றிக்கொண்டது. பின்னர் மெக்டோனால்ட் உணவகத்தின் சிலிண்டெர் வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், இப்போது கிடைத்துள்ள விவரத்தின்படி உணவகத்தின் மிகப் பெரிய ஏ.சி. இயந்திரத்தில் இருந்து குளிர் காற்றை எடுத்துவரும் குழாயில் ஏற்பட்ட வெடிவிபத்து தான் இது என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் இதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை.ரசாயண சோதனைகளின் முடிவு கிடைத்த பின்னர் தான் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டு வைத்திருப்பதாக நேற்று முழுவதுமேதொலைபேசிப் புரளிகள் கிளம்பின. இதனால் மும்பைவாசிகளிடையே பரபரப்பு இருந்த வந்த நிலையில் இந்த வெடிவிபத்துஏற்பட்டது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications