பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க சு.சுவாமி கோரிக்கை
சென்னை:
விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் எந்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அதில் பிரபாகனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்அம்சமும் இடம் பெற வேண்டும். இதை மத்திய அரசு இலங்கையிடம் தெளிவுபடுத்த வேண்டும்.
ராஜிவ் கொலையாளிகள் என்ற முறையில் பிரபாகரன் தவிர புலிகள் இயக்கத்தின் துணைத் தலைவர் பொட்டு அம்மனையும்ஒப்படைக்குமாறு இந்திய அரசு நெருக்குதல் தர வேண்டும். ராஜிவ் கொலையை விசாரிக்கும் நீதிமன்றத்தில் பிரபாகரன் ஒருதேடப்படும் குற்றவாளியாவார்.
சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசும் புலிகளும் பேச்சு நடத்தினாலும் இந்தியாவில் புலிகள் இயக்கத்தை தொடர்ந்துதடை செய்து வைத்திருப்பது பாராட்டுக்குரியது. பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விஷயத்தில் அமெரிக்கா கண்டும்காணாமல் செயல்படுவது அந் நாட்டின் மீது இந்தியர்களுக்கு கோபத்தை விளைவிக்கும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளவேண்டும்.
பிரபாகரன் தலைமையிலான புலிகளுடன் இலங்கை அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது இந்தியாவுக்கு எதிரானசெயலாகத் தான் கருதப்பட வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications