தஞ்சை பெரிய கோவிலுக்கு நைஜீரிய தேக்கில் கொடிமரம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
பெரிய கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் நைஜீரிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள தேக்கு மரம் மூலம் புதிய கொடி மரம் நிறுவப்படவுள்ளது.
பெரிய கோவிலின் உள்புறத்தில் உள்ள தற்போதைய கொடி மரம் மிகவும் பழமையானது. இது மிகவும்சேதமடைந்துள்ளது. இதையடுத்து புது கொடி மரம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நைஜீரியாவில் இருந்து மிக உயர்ந்த தரம் கொண்ட தேக்கு மரம் வரவழைக்கப்பட்டுள்ளது.
அந்த மரத்திலிருந்து புதிய கொடி மரம் வடிவமைக்கப்பட்டு கோவிலில் நிறுவப்படவுள்ளது. கொடி மரத்திற்குக்கீழே செப்புக் கலசமும் நிறுவப்படும் என பெரியகோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications